அதுக்கே நீங்க பால்குடம் எடுத்து பாதயாத்திரை போவனும்யா!!
தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
சென்னை: தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகின்றன. கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்கியது முதல் இஸ்ரோ ராக்கெட் விட்டது வரை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள் அவற்றில் சில கலாய் மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...
|
உடையும் விமான நிலைய மேற்கூரை
104 செயற்கை கோளை ஒரு ராக்கெட்டில நிலைநிறுத்தி சாதித்த நம்நாட்டில்தான் விமான நிலைய மேற்கூரையை கூட நிறுத்த முடியாமல் திணறுகிறோம்...
|
ரஜினி வாயே திறக்கலையே
ஆனா இவரை விட்டுட்டு,இன்னும் ஒரு வார்த்தை கூட பேசாத ரஜிணியை தலைமை ஏற்கவானு ஏனோ போஸ்டர் ஒட்டிட்டு இருக்கானுக...
|
மாஃபியா கும்பலை எதிர்த்தவர்கள்
இந்த 11 எம்எல்ஏக்கள் தான் மாஃபியா கும்பலை எதிர்த்தவர்கள்..
|
இப்படி வரவேற்கனும்
உங்க தொகுதி எம்எல்ஏவை இப்படி வரவேற்கனுமாம்..
|
எங்க தொகுதி இந்தியாவுலயே இல்லைங்கோ
எம்எல்ஏ சார் உங்க தொகுதி எங்க இருக்கு??அ..ஆ.. அது துபாய் பக்கம் பெஹ்ரைன் பக்கம் இருக்கு..
|
அதுக்கே பாத யாத்திரை போகனும்
கூவத்தூர் ரிசார்ட் மூடப்பட்டது! ஓனர்கள் கவலை.. எழுதி வாங்காம விட்டாய்ங்களே!அதுக்கே நீங்க பால்குடம் எடுத்து பாதயாத்திரை போவனும்யா!
|
மெழுகுவர்த்தி செய்யுறாங்களா?
சின்னம்மா'கு ஜெயில்'ல என்ன வேலை?
மெழுகுவர்த்தி செய்யறது! அப்போ சின்னம்மாதான் உலகத்துக்கே ஒளி கொடுக்குறாங்கனு சொல்லு...
|
எம்எல்ஏவை காணோம்
காணோம் காணோம்.. எம்எல்ஏவை காணோம்
வர சொல் வர சொல்.. எம்எல்ஏவை வர சொல் " எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications