பணமே இல்லாத ஏடிஎம்-க்கு ஆள் எதுக்கு வரப்போறாங்க ஆபிசர்ஸ்!
நாட்டில் நிலவும் பணப்பிரச்சினை, சென்னையை மிரட்டக் காத்திருக்கும் வர்தா புயல் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பழைய ரூ. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாகியும், இன்னும் நாட்டில் பணப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இது ஒருபுறம் இருக்க, நாடா புயல் பேருக்கேற்ப பெருந்தன்மையாய் கடந்துபோக, அடுத்து சென்னையை மிரட்ட வர்தா புயல் ரெடியாகி வருகிறது.
இப்படியாக சமூகம் மற்றும் அரசியலில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications