நீ இங்கயா ஒளிஞ்சிருக்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட கொரிய அதிபர் தென் கொரிய அதிபருக்கு விடுத்துள்ள அழைப்புதான் இப்போது சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக். தமிழகத்தில் வழக்கம் போல. தீபா, பாஜக என்று வாழ்க்கை சுவை குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னையை இன்று காலை உலுக்கியது தீபா வீட்டில் நுழைந்த டுபாக்கூர் ஐடி அதிகாரியின் ரெய்டு புரளி. தீபா வீட்டில் ரெய்டா என்று மக்கள் அலறிப் புடைத்து ஓடி வந்து பார்த்தால், அட இதுவும் காமெடியா என்று கடுப்பாகிப் போனார்கள்.
இதையெல்லாம் வைத்து சின்னதாக சில மீம்ஸ்கள்.. சிரிங்க, சிரிங்க, சிரிச்சுக்கிட்டே இருங்க

















Click it and Unblock the Notifications