ஏ பப்லு.. இதெல்லாம் நியாயமே இல்லடா.. திரும்பத் திரும்ப நீயே ஜெயிச்சா எப்படிம்மா!
Recommended Video
சென்னை: டெல்லி சட்டசபைத் தேர்தல் ஒரு வழியாக முடிந்து ரிசல்ட்டும் வந்தாச்சு.. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறது. பாஜகவும் விடாமல் விரட்டி 2வது இடத்தில் ஜம்மென்று உட்கார்ந்துள்ளது.
ஆனால் இந்த காங்கிரஸ்தான் படு கவலையான நிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் கூட அவர்கள் ஜெயிக்க முடியவில்லை. எல்லாமே முட்டைதான். இதனால் டெல்லி காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியுமே தலையில் துண்டைப் போடாத குறையாக வெறுத்துப் போயுள்ளது.
அடடா ரொம்ப சீரியஸா எழுதிட்டிருக்கோமே.. கூல் கூல்.. எலக்ஷன் டென்ஷனைக் குறைக்கலாம் கொஞ்சம் ஜாலியான மீம்ஸ் பார்த்து.. ஓடியாங்க நிகழ்ச்சிக்குள்ளாற ஓடிப் போய்ரலாம்! (படித்துப் பார்த்து விட்டு கிழித்து விடவும்.. ஸாரி.. சிரித்து விடவும்.. ஜாலிக்காக மட்டுமே.. மற்றபடி இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கேஸ் எல்லாம் போட்ராதீங்க.. கம்பெனி தாங்காது.. பூராம் கடன்ல ஓடிட்டிருக்கு!)





-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications