ஆபிசர் அப்டியே எலெக்சனும் வச்சிட்டீங்கன்னா 100% வாக்குப்பதிவு கன்பார்ம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, அவற்றை பேங்குகள் மற்றும் போஸ்ட் ஆபிசுகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதனால் அங்கெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. சில்லறைத் தட்டுப்பாடு மற்றும் புதிய நோட்டுகள் பற்றாக்குறையால் அனைவருக்கும் பணத்தை மாற்றித் தர வங்கிகள் திண்டாடுகின்றன.
இதற்கிடையே கருப்பு பணத்தை மாற்றுபவர்களின் சதியை முறியடிக்க கை விரலில் மை என்ற புதிய நடவடிக்கை நேற்று முதல் வங்கிகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதோ அது குறித்த ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications