For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்போ 4 தடவைக்கு மேல அது வெள்ளை நோட்டா மாறிடுமே..!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்பாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக தரப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பணம் பெற்றதற்காக விரல்களில் மை தவறுதலாக வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் போகும் என்றும், அப்போது தான் அது ஒரிஜினல் நோட்டு என்றும் தெரியவந்துள்ளது.

அப்படியானால் தொடர்ந்து சாயம் போனால், அது வெள்ளை நோட்டாக மாறி விடாதா என்ற சந்தேகம் பலருக்கு முளைத்துள்ளது.

இதோ அது தொடர்பான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on demonetisation
Memes on demonetisation
Memes on demonetisation
Memes on demonetisation
English summary
These are some memes on demonetisation and new Rs. 2000 notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X