மாசு குறைவு.. ஆனா, கேஸு தான் அதிகம்!
தீபாவளி ஜாலி மீம்ஸ்கள் தரப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடைமழை விட்டும் தூவானம் விடாத கதையாக, தீபாவளி முடிந்தும் பட்டாசுச் சத்தங்கள் ஆங்காங்கே கேட்ட வண்ணம் தான் உள்ளது. மீடியாக்களிலும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் போகிறது.
இது ஒருபுறம் இருக்க, டாஸ்மாக்கில் இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுற்றுப்புறச் சூழல் மீது காட்டும் இப்படியான கெடுபிடியான அக்கறையை, குடிமகன்களின் உடல்நலம் மீதும் காட்டினால் நல்லது.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...


















Click it and Unblock the Notifications