சும்மாவே ஒரு மணி நேரம்தான் பர்மிசன் தருவாங்க.. இதுல இது வேறயா.. தீபாவளி கொண்டாடின மாதிரி தான் !
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இம்முறை ஒரு நாள் முன்னதாகவே வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விடும் என்கிறார்கள்.
ஏற்கனவே பட்டாசு போட ஒரு மணி நேரம் தான் பர்மிசன் தருவார்கள். இதில் மழையும் சேர்ந்து விட்டால், தீபாவளி கொண்டாடிய மாதிரி தான் என இப்போதே மக்கள் புலம்பத் தொடங்கி விட்டனர்.
இப்படியாக தீபாவளி மற்றும் மழையை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications