ஏங்க முறுக்கு சுடப் போறேன்.. அப்படியாம்மா.. அப்ப நான் சுத்தியல் வாங்கிட்டு வந்துர்றேன்!
Recommended Video
சென்னை: தீபாவளி வந்தாச்சு.. பட்டாசும் விற்பனைக்கு வச்சாச்சு.. வாங்கி வெடிக்க வேண்டியதுதான்.. பலகாரம் சாப்பிட்டு கோலாகலமாக கொண்டாட வேண்டியதுதான். இதெல்லாம் 90ஸ் கிட்ஸ் காலத்தோடு மலையேறிப் போச்சு பாஸ்.
இப்பெல்லாம் மக்களோட வாழ்க்கை வேற வேற லெவலுக்குப் போயாச்சு. நிறையப் பேருக்கு தீபாவளிக்கு கூட லீவு கிடைப்பதில்லை. கொண்டாட்ட மனோபாவமும் கூட இப்போது குறைந்து போய் விட்டது. அந்தக் காலம் போல இப்போது பட்டாசு கூட வெடிக்க முடிவதில்லை. 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கணும்னு கோர்ட்டே சொல்லிருச்சு.
இப்படி ஏகப்பட்ட மாற்றங்கள்.. அதையெல்லாம் நினைச்சா தீபாவளி உற்சாகமே போயிரும்.. சரி அதை விடுங்க.. பல்வேறு சமூக ஊடகங்களில் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ்களைப் பார்த்து கொண்டாட்ட சூழலுக்கு மாறலாம்.. நமக்காக இல்லாட்டியும் குடும்பத்துக்காக, குட்டீஸ்களுக்காக இந்த தீபாவளியை ஜாலியா கொண்டாடலாம்.. ஓகேவா.










-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications