குதிரை றெக்கனு விட்டிங்களே ஒரு பீலா... இன்னும் எங்களால மறக்க முடியல!!
அதிமுகவின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டிருப்பதை வைத்து நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் கலாய்த்த வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டிருப்பதை வைத்து நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர். இரட்டை இலைச்சின்னம் யாருக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதனை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
இதனை வைத்து இன்டர்நெட்டில் ஓட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் சில கலாய் மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...
ஆட்டையை போட்ட தேர்தல் ஆணையம்
இரட்டை இலையை ஆட்டையை போட்ட தேர்தல் ஆணையம்
பாஜகவுக்கு மட்டுமே சொந்தம்
இரட்டை இலை இனி பாஜகவுக்கு மட்டுமே சொந்தம்...
விடுடா வண்டிய..
எலேய் சண்முகம் விடுடா வண்டிய..
விட்டிங்களே ஒரு பீலா
குதிரை றெக்கனு விட்டிங்களே ஒரு பீலா... இன்னும் எங்களால மறக்க முடியல...
சின்னமும் போச்சா.
இருந்த ஒரு சின்னமும் போச்சா...
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications