இப்டியே போனா ‘கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான்னு’ நாமளும் சிவாஜி மாதிரி பாட வேண்டியது தான்!
முருங்கைக்காய் விலை உயர்வு பற்றிய மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெங்காயத்திற்குப் போட்டியாக முருங்கைக்காய் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
வெங்காயம் அளவிற்கு நமது சமையலுக்கு கட்டாயம் இல்லையென்றாலும், முருங்கைக்காய் பிரியர்களை இந்த விலையுயர்வு கவலையடையத் தான் வைத்துள்ளது. வீடுகளில் மரம் வைத்திருப்போர் இந்த விலை உயர்வில் இருந்து தப்பித்து விட்டனர்.
ஆனால் அண்ணாச்சி கடையை மட்டுமே நம்பி இருக்கும் முருங்கைக்காய் பிரியர்கள் தான் எப்போது விலை குறையும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விலை குறையும் போது குறையட்டும். இதோ விலையுயர்வை மறக்க அதுவரை சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications