ப்ளீஸ்.. யாராவது கொரோனாவுக்கு ஒரு இ-பாஸ் வாங்கிக் கொடுங்களேன்!
இ-பாஸ் மற்றும் கொரோனா பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு தளர்வு செய்யப்படுமா இல்லை இப்படியே ஆகஸ்டிலும் தொடருமா என்பது தான் நம் மனதில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
பழைய இயல்புநிலைக்கு திரும்புவது சாத்தியமில்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டதால், முடிந்தளவு கொரோனாவை மீம்ஸாக வைத்து செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications