எல்லா கோட்டையும் அழி....

மூன்று தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. அதிமுக வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

திமுக பொருளாளரும் எதிர்கட்சியினருமான ஸ்டாலின் தேர்தலில் பண பலத்தால் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். வருங்காலத்தில் திமுகவே ஜெயிக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாமகவின் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் சட்டசபை தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

இதோ அது தொடர்பான மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on by election results and politicians statements
Memes on by election results and politicians statements
Memes on by election results and politicians statements
Memes on by election results and politicians statements
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+