பிரதமர் காட்டுல இருக்கனும்னு ஆசைப்படுறார்.. யானை நாட்டுக்குள்ள வர ஆசைப்படுது.. நம்ம டிசைன் அப்டி!
யானை சின்னத்தம்பி பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சின்னத்தம்பி யானை தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். அந்த யானையை கும்கியாக மாற்ற வனத்துறையினர் முயற்சிப்பதாகவும், அதனைத் தடுத்துவிட வேண்டும் என்றும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
சின்னத்தம்பியை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட கும்கி யானை மாரியப்பனிடமும் சின்னத்தம்பி நட்புடன் விளையாடி வருகிறது. இதனால் எப்படி சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்புவது என வனத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.
இப்படியாக டாக் ஆப் தி டவுனாக இருக்கும் சின்னத்தம்பியைப் பற்றி சில ஜாலி மீம்ஸ்கள்..






More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications