For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவள் பறந்து போனாளே...!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு மற்றவர்களை முந்திக் கொண்டு நெருப்புடா எனப் பெயர் வைத்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.

இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தான் மௌனவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை வாயைத் திறந்து அவர் சொன்னது தான் ஹைலைட்.

இப்படியாக சினிமாவிலும், அரசியலிலும் நடந்துள்ள சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...

Memes on EVKS
Memes on EVKS
Memes on EVKS
Memes on EVKS
English summary
These are some memes on EVKS and Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X