சாமி இலை ரெடி.. உண்ணாவிரதத்தை ஸ்டார்ட் பண்ணிரலாமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீண்டும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜீயர்- வீடியோ

  சென்னை: எங்கு பார்த்தாலும் இப்போது உண்ணாவிரதம் குறித்த பேச்சுத்தான். மகாத்மா காந்தியெல்லாம் பரிதாபம், பாவம் வகையறாவாகி விட்டார். இருந்தா இப்படி ஒரு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள் சிஷ்ய கோடிகள்.

  அப்படி ஒரு அலேக் உண்ணாவிரதத்தை தமிழகம் கண்டு தாறுமாறாக குதூகலித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற உண்ணாவிரதப் போராட்டங்களை தமிழக வரலாற்றில் யாருமே கண்டதில்லை. ஆனால் இனி அடிக்கடி காணும் பாக்கியம் தமிழக மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பலாம்.

  இந்த உண்ணாவிரத உற்சாக உல்லாசங்களை வைத்து நம் மூளையில் உதித்து, உதிர்ந்து, வெளியே வந்து விழுந்த சில நகைச்சுவைத் துணுக்குகள்.. நல்லா சிரிங்க.. சிரிக்க மட்டும் செய்யுங்க.!

  Memes on Fasting protests
  Memes on Fasting protests
  Memes on Fasting protests
  Memes on Fasting protests
  Memes on Fasting protests
  Memes on Fasting protests
  Memes on Fasting protests

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srivilliputhur Jeeyar has 'invented' a new kind of fasting in the history of Tamil Nadu. Here are some memes on his protest against Vairamuthu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற