எங்கய்யா இருக்க கஜா.. வந்துருய்யா.. லைவ் போட்டு கொல்றானுகய்யா!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இன்று இரவு 11.30 மணிக்கு நாகை அருகே கரையை கடக்கிறது கஜா- வீடியோ
சென்னை: கஜா புயல்.. இந்த மழை சீசனில் மக்களுக்கு அதிக டென்ஷனைக் கொடுத்த ஒரு புயல்.. வரலாறு படைத்த இந்தப் புயல் ஏற்படுத்திய பாதிப்பை விட அதுகுறித்த செய்திகள் கொடுத்த தாக்கம்தான் செம டாப்!
எங்கு பார்த்தாலும் கஜா கஜா கஜாதான். யாருங்க இந்த கஜா.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு என்று முருகதாஸே டென்ஷனாகி ரமணா பார்ட் 2வை எடுக்கத் தூண்டும் அளவுக்கு செம பில்ட்டப்பாக வலம் வருகிறது கஜா புயல்.
அங்கு வருகிறது, இங்கு வருகிறது என்று கூறி விட்டு கடைசியில் எங்கு வரப் போகிறது என்பதில் இதுவரை ஒரு தெளிவில்லை. புயல் பூமியைக் குழப்பலாம்.. ஆனால் புயலே குழம்பிப் போனால் எப்படிப்பா என்று மக்களை புலம்ப வைத்து விட்டது இந்த கஜா (பேரு வச்ச நாடு ராசி பார்த்து பேரு வைக்கலே போல!)
சரி சரி ரிலாக்ஸ்.. கஜா மெதுவா வரட்டும்.. அதுக்குள்ள இந்த மீம்ஸையெல்லாம் ஜாலியா பார்த்து ரசிங்க.. !








More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications