சேவையே சாப்பிடலையே.... எனக்கு எதுக்கு சேவைக்கு பில்?
சென்னை: ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதை கலாய்த்து மீம்ஸ் பொறியாளர்கள் மீம்ஸ்களை தயாரித்து வருகின்றன.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் ஜிஎஸ்டி விதிப்பின்படி சிறிய ரக ஹோட்டல்களுக்கு 18 சதவீத வரியும், நட்சத்திர ஹோட்டல்களுக்கு 28 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உலவ விட்டுள்ளனர். அவற்றுள் சில உங்களுக்காக...
|
ஒரு இட்லி ரூ.35-யா?
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாப்பிட்ட ஹோட்டல் பில்லில் ஒரு இட்லி ரூ. 35என்றுள்ளது. அதற்கு ஒரு இட்லி இவ்வளவு விலையா? இது ஜிஎஸ்டியை விட கொள்ளையா இருக்கே என்கிறார் இந்த நெட்டிசன்.
|
ஜிஎஸ்டி-ன்னா என்ன?
ஜிஎஸ்டின்னா ஜி-என அழைத்த பெண்ணை எஸ் சொல்ல வைத்து டி போட்டு கூப்பிடுவதுதான் என்கிறார் இந்த வலைஞர்.

சேவையே சாப்பிடல
பொங்கல், சாம்பார் இட்லி, வடை சாப்பிட்டதுக்கு ரூ.115+ சேவை வரி சேர்த்து ரூ.132 பில்.
யோவ் நான் சேவையே சாப்பிடலையேய்யா... அதுக்கு எதுக்கு பில் ?
|
எனக்கு என்ன உத்தரவாதம்?
நான கட்டிய ரூ.51 ஜிஎஸ்டி அரசுக்கு போய் சேரும் என்பதற்கு எனக்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார் இந்த இணையதள பயன்பாட்டாளர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications