எனக்கா என்டு கார்டு போடப் பார்த்தீங்க!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா- வீடியோ
சென்னை: எச். ராஜா ஒரு வழியாக ஹைகோர்ட் வழக்கிலிருந்து தப்பித்து விட்டார். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வழக்கும் தற்போது பைசல் செய்யப்பட்டு விட்டது.
திருமயம் தெருவில் நின்று கொண்டு காவல்துறையினரையும் ஹைகோர்ட்டையும் எச். ராஜா விமர்சித்த விதம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாமானியர்கள் யாராவது இப்படிப் பேசியிருந்தால் தேச துரோக வழக்குப் பாய்ந்திருக்கும். ஆனால் எச். ராஜா மீது அப்படியெல்லாம் எதுவும் பாயவில்லை.
அவருக்கு எதிராக ஹைகோர்ட்டே தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. அந்த வழக்கில்தான் இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டார் எச். ராஜா. இதையடுத்து வழக்கு பைசல் செய்யப்பட்டது. இதுதொடர்பான சில ஜாலி மீம்ஸ்கள்.. முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.. சிரிக்க மட்டுமே, சீரியஸாகிடாதீங்க!






More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications