இந்தாடா, இந்த கப்புக்குத்தான இப்படி அலையற.. அனல் பறக்கும் மீம்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சாம்பியன் டிராபியை பாகிஸ்தான் வென்றதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆறுதல் கூறி மீம்ஸ்கள் பறக்கின்றன.

இந்திய அணியில் சரியாக விளையாடத வீரர்களையும் கலாய்த்து மீம்ஸ்கள் பறக்கின்றன.

குறிப்பாக பாண்டியாவை ரன் அவுட் செய்யக் காரணமான ஜடேஜாவை கலாய்ததுக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

 இந்தியாவோட தேசிய விளையாட்டு எது

இந்தியாவோட தேசிய விளையாட்டு எது


இந்தியாவோட தேசிய விளையாட்டு என்ன என்று பாகிஸ்தான் காரரிடம் கேட்டபோது அவர் ஹாக்கி என்றார்.
அனால் தான் இப்ப ஹாக்கி ஜெயிச்சிருக்கோம். இதே கிரிக்கெட்டா இருந்துச்சு நடக்கறதே வேற.

இந்தியாவோட தேசிய விளையாட்டு எது

இந்தியாவோட தேசிய விளையாட்டு எது


ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் வென்றது
இந்த கப்புக்கு தானடா இப்படி அலையற...இந்த தடவ விட்டுக் கொடுக்கறேன். எடுத்துட்டு போடா.

 எத்தனை வீடு நொறுங்குதோ

எத்தனை வீடு நொறுங்குதோ


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி... பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி
இன்னைக்கு எத்தனை வீரர்களின் வீடுகள் நொறுங்கபோகுதோ?

இந்திய ரசிகர்களின் நிலை

இந்திய ரசிகர்களின் நிலை

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட்டில் இந்தியா 3 விக்கெட்டை இழந்தபோது ரசிகர்களின் நிலை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஹாக்கியில் இந்தியா 6 கோல்களை அடித்த போது ரசிகர்களின் நிலை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creators did memes on India- Pakistan ICC trophy 2017 final match.
Please Wait while comments are loading...