இன்னும் இந்த சமாதி என்னெல்லாம் பண்ண போகுதுனு தெரியலயே...!!

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதை வைத்தும் ஜெயலலிதாவின் சமாதியை வைத்தும் இணையதளத்தில் ஏராளமான மீம்ஸ்கள் வளைய வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா தரப்பு அதிமுகவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியது.

இதனால் இரண்டு அணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதையும் ஜெயலலிதாவின் நினைவிடத்தையும் கலாய் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில..

இனி போவாங்க...

மெட்ராஸ் படத்துடல வர்ற காவு வாங்கும் சுவர் போல ஆகிச்சு அம்மா சமாதி என்கிறது இந்த மீம்...

ஜெயிக்கலாம்

பணத்து மேல சின்னத்து மேல வைத்த நம்பிக்கையை மக்கள் மேல வை ஜெயிக்கலாம்...

சின்னமே இல்லாம ஆக்கிட்டீங்களே

சின்னம்மா சின்னம்மான்னு சொல்லி சொல்லியே இப்படி சின்னமே இல்லாம ஆக்கிட்டீங்களே...

உதிர்ந்தது

உதிர்ந்தது இரட்டை இலை

என்னெல்லாம் பண்ண போகுதோ..

இன்னும் இந்த சமாதி என்னெல்லாம் பண்ண போகுதுனு தெரியலயே...

முடக்கியது தேர்தல் ஆணையம்

இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது...

அடக்கம் பண்ணுவோம்

வாங்க எல்லோரும் சேர்ந்து இலையை அடக்கம் பண்ணுவோம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+