கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே....!!
டிடிவி தினகரன் கைது, தலைவர்கள் கருத்து என தற்போதைய தமிழக அரசியல் நிலவத்தை கலாய்த்து மீம்ஸ்களாக வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: டிடிவி தினகரன் கைது, தலைவர்கள் கருத்து என தற்போதைய தமிழக அரசியல் நிலவத்தை கலாய்த்து மீம்ஸ்களாக வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி நிகதுவுக்ள அரங்கேறி வருகின்றனர். குறிப்பாக சசிகலா குடும்பத்தினருக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.
அவற்றை வைத்தும் தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்ட கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
எந்த தொடர்பும் இல்லை
கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை...
பார்த்தலே புரிஞ்சிடுமாம்..
அடுத்த ஸ்கெட்ச் நமக்குதானா
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயலலிதாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது- பொன்னையன்... அடுத்த ஸ்கெட்ச் நமக்குதானா..
நான் என்ன பண்ணுவேன்
அவங்க பந்த் பண்ணதுக்கு நான் என்னடா பண்ணுவேன்.. என கேட்கிறது இந்த மீம்..
போனதென்ன கோலக்கிளியே..
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே....!!
காரி துப்புன மொமண்ட்..
பொதுச்செயலாளர் பெங்களூரு சிறையில்.. துணை பொதுச்செயலாளர் திஹார் சிறையில்.. அருமையான இயக்கம் அதிமுக... தட் கரடியே காரி துப்புன மொமண்ட்..
ரைமிங் கலாய்
அரையும்குறையுமா வந்தா.. எப் டிவி... அயோக்கியதனம் பண்ணா அது டிடிவி... உடலுக்கு கேடானது பெப்சி கோலா... நாட்டுக்கு கேடானது சசிகலா என ரைம்மிங்காக கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..












Click it and Unblock the Notifications