ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா தனுஷ் அண்மையில் ஐநா சபையில் பரதநாட்டியம் ஆடினார். அது பரத நாட்டியம் அல்ல பரிதாப நாட்டியம் என பரத கலைஞர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷின் பரத நாட்டியத்தை வைத்து நாள்தோறும் ஏராளமான மீம்ஸ்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. சமூக வலைதளங்களில் வலம் வரும் கலக்கல் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..

இந்தியா பெருமைப்படுகிறது..

ஐஸ்வர்யா நடனத்துக்கு அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டு...

ஒரே ஸ்டேப்...

ஐஸ்வர்யா பரதநாட்டியத்தை வச்சு செய்யும் மீம்ஸ்...

டாப் 3 காமெடி

இந்த ஆண்டுக்கான டாப் 3 காமெடிகள்...

இது என்ன சோதனை

இது என்ன சோதனை

இது என்ன பரத நாட்டியத்துக்கு வந்த சோதனை...

காரேத்தே பரத நாட்டியம்

காரேத்தே பரத நாட்டியம்

இது புதுசு கராத்தே பரத நாட்டியமாம்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on Ishwarya dhanush bharatanatyam in UN
Please Wait while comments are loading...