ஒரே கல்லுல நிறைய மாங்கா... மீம்ஸ் போட்டு நாசாவைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும், அதை உடனடியாக மீம்ஸ் போட்டு கலாய்த்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு இணையத்தில் ஒரு குரூப் அலைகிறது என்றால் நிச்சயம் உங்களால் மறுக்க முடியாது.
அப்படி, உலகத்தில் என்ன நடந்தாலும் அதைக் கிண்டல் செய்தோ அல்லது பாராட்டியோ மீம்ஸ் போட்டு விடுவது இவர்களின் தலையாய கடமை.
அப்படியாக இஸ்ரோவின் சமீபத்திய சாதனை, கும்ப்ளேவின் புதிய தலைவர் பதவி போன்றவற்றை வைத்தும் இணையத்தில் பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.

அப்டியே ஷாக்காயிட்டேன்...
ஒரே ராக்கெட்டின் மூலம் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி உலக நாடுகளை மூக்கில் விரலை வைக்கச் செய்துள்ளது இஸ்ரோ. பழைய பெவிகால் விளம்பரத்தை வைத்து இதனை தற்போது மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.

அடிச்சாண்டா அப்பாயிண்ட் ஆர்டர்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை பிசிசிஐ நியமித்துள்ளது. அதனை வடிவேலு காமெடியை வைத்து மீம்ஸ் ஆக்கியுள்ளனர்.

கண்ணு வேர்க்குதே...
பேஷன் என்ற பெயரில் பழையது போன்ற தோற்றத்தில், கிழிந்த உடைகளை இளைய சமுதாயத்தினர் அதிக விலை கொடுத்து வாங்கி அணிந்து வருகின்றனர். அதனைக் கிண்டல் செய்து இந்த மீம்ஸ்.

இதுல கூடவா பாஸ்...
எதிலும் குறை சொல்லியே பேர் வாங்குபவர்கள் உண்டு. அப்படியாக மீம்ஸிலும் குறை கண்டுபிடிப்பவர்களுக்கு இது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications