அட அப்ரண்டீசுகளா...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் தனது குடும்பத்தினரின் பெயர்கள் இருப்பதைக் கண்டு காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மும்பையில் திருடச் சென்ற வீட்டில் லைட்டைப் போடுவதற்குப் பதில் காலிங் பெல்லை அடித்து போலீசில் சிக்கியுள்ளார் திருடன் ஒருவர்.
இப்படியாக அரசியல் மற்றும் சமுகத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து சில ஜாலி மீம்ஸ்...
















Click it and Unblock the Notifications