சால்ட் பிஸ்கட்டுக்கு எம்பார்மிங் பண்ணிருக்காங்க... அப்பல்லோ பேக்கரியா?
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையில் வரும் தகவல்களை மீம்ஸ்களாக வெளியிட்டு நெட்டிசன்கள் வச்சு செய்கின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் சிந்துபாத் கதைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகளும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஒவ்வொரு மருத்துவ அறிக்கைகளும் ஒவ்வொரு பூதத்தை கிளப்பி விட்டு வருகிறது. ஒரு அறிக்கைக்கு அறிக்கை தகவல்கள் மாறுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் அவரது மருத்துவ அறிக்கைகளை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள் அவற்றில் சில மீம்ஸ்கள் இதோ...
இதை பார்த்த என்ன ஞாபகத்துக்கு வருது?
சால்ட் பிஸ்கட்டுக்கு எம்பார்மிங் பண்ணிருக்காங்க.. அப்பல்லோ பேக்கரியா?
இட்லி சாப்டதா வரல
ஹாஸ்பிட்டல்ல இட்லி சாப்டதா சொன்னாங்க.. அறிக்கையில அதை பத்தி ஒன்னுமே வரலயே...
இது என்னடா பித்தலாட்ட்ம்
காய்ச்சல் வந்தா மயக்கம் வரும்... மயக்கம் வந்தா ஹார்ட் அட்டாக் வரும்...
இந்த சீரியல் எப்போ முடியும்
ஜெயலலிதா மரணம் தொடர்பா வரும் தகவல்கள் சீரியல் மாதிரி இருக்காம்..












Click it and Unblock the Notifications