அடேங்கப்பா.. எப்படீல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. நம்மாளுங்க..!
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததும், சாஷ்டாங்கமாக காலி விழுந்து யோகா செய்பவர்கள் நமது அமைச்சர்கள் என சமூக வலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் காலங்காலமாய் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா வெள்ள நீரில் இறங்கி நடந்து செல்வது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வந்தது.
தற்போது அந்தப் புகைப்படத்தை வைத்து புதிய மீம் தயாரித்துள்ளனர். அதில், ஜெயலலிதா மழை நீரில் நிற்பது போன்ற போட்டோவும், அதற்குப் கீழேயே நடிகர் போண்டா மணி நீரில் இருந்து வெளியே வருவது போன்ற போட்டோவும் இடம் பெற்றுள்ளது.
அம்மா: யார்டா நீ தண்ணிக்குள்ளேருந்து வர்ற.உங்க அமைச்சர்தாம்மா, உங்களை கும்புட்டுகிட்டு இருந்தேன், கவனிக்காம மிதிச்சிட்டீங்க... :D :DSuresh Kishore .....
Posted by Sarav Urs on Friday, November 27, 2015
கூடவே, அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வது போல் கருத்தும் வெளியிட்டுள்ளனர். அதில்,
‘அம்மா: யார்டா நீ தண்ணிக்குள்ளேருந்து வர்ற.
போண்டா: உங்க அமைச்சர்தாம்மா, உங்களை கும்புட்டுகிட்டு இருந்தேன், கவனிக்காம மிதிச்சிட்டீங்க... ' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொம்ப டெர்ரரா இருக்கேய்யா உங்க சிந்தனையெல்லாம்..எங்க இருந்துய்யா நீங்க வர்றீங்க??!!!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications