பாவம், அந்தம்மாவே கன்பியூஸ் ஆகிடுச்சு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த வருடம் தீபாவளி என்ன மாதம் வருகிறது என்பதைக்கூட இன்னும் சிலர் யோசிக்காத நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் ரிசர்வேசன் இன்று ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது.
இதைப் பார்க்கும் போது, வடிவேலு ரேஞ்சில், ‘எல்லாவற்றையும் பிளான் பண்ணி தான் மக்கள் செய்யுறாங்க போல' என நம்மை புலம்ப வைத்து விட்டார்கள் இந்த சின்சியர் சிகாமணிகள்.
அதுமட்டுமின்றி, கபாலி பட ரிலீசுக்குப் பின் தான் தங்களது எங்கிட்ட மோதாதே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளியாகியிருப்பது போன்றவற்றைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications