இதைத் தானய்யா நாங்களும் ஆரம்பத்துல இருந்து சொல்றோம்!

பிக் பாஸ் சீசன் 2 ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களின் போலித்தனம் குறித்து பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் சீசன் 2 ப்ரோமோவில் கமல், மீண்டும் போட்டியாளர்களின் போலித்தனம் குறித்து பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே, போட்டியாளர்கள் கடந்த சீசனைப் பார்த்ததால் கவனமாக விளையாடி வருகின்றனர். போலியாக நடித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை கமலும் ஆமோதித்து வருகிறார்.

வீட்டிற்கு சென்ற விருந்தினர்கள் முதற்கொண்டு போட்டியாளர்கள் முகமூடி அணிந்து விளையாடி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் கமல் இது குறித்து விளக்கமாகப் பேசுவார் என்பது ப்ரோமோவைப் பார்த்தாலே தெரிகிறது.

இதோ கமல் பேசியதை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on kamal
memes on kamal
memes on kamal
memes on kamal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+