நான் டிவீட் போட்டா நீ செத்துருவ!
கமல்ஹாசன் போடும் டிவீட்டுகளை வைத்து தீட்டப்பட்ட மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று இனியும் யாரும் கேட்க முடியாது. அவர் அரசியல் செய்ய ஆரம்பித்து ரொம்ப நாளாகி விட்டது. அவரது டிவீட்டுகள் முழுக்க முழுக்க இப்போது அரசியல்வாடையில்தான் வருகின்றன.
அவர் எழுதும் தமிழ் புரியவில்லை என்று பலர் புலம்பினாலும் கூட கமல் விடுவதாக இல்லை. நல்ல தமிழிலும், நாட்டு நடப்புக்கேற்ற வகையிலும், சினிமாப் பாடல்களை சுட்டிக் காட்டியும் தொடர்ந்து "கீச்சி" வருகிறார்
கமல்ஹாசனே இவ்வளவு மெனக்கெடும்போத நாமும் சற்று மெனக்கெட்டு சில மீம்ஸ்களைத் தீட்டியுள்ளோம்.. பாருங்க.. மனசு விட்டு சிரிக்க மட்டும்தான் இவை.. யாரையும் கஷ்டப்படுத்த இல்லை.



















Click it and Unblock the Notifications