குருநாதா இது புதுசால்ல இருக்கு...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாணியால் செல்போனை மொழுகினால் கதிர் வீச்சு அபாயம் வராது என ஆர் எஸ் எஸ் நிர்வாகி ஒருவர் வித்தியாசமான ஐடியா ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இதேபோல் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர், பிரபல அமெரிக்க மாடலான கிம் காதர்ஷியனை வெங்காய மூட்டை என வர்ணித்துள்ளார்.
இப்படியாக சினிமா மற்றும் அரசியலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications