உங்க கால்குலேஷனே புரியலையே...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க உத்திரப்பிரதேசத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்கள் சாப்பிட்ட சமோசாவிற்கான செலவு மட்டும் ரூ. 8 கோடி எனத் தெரியவந்துள்ளது.
இப்படியாக, சமூகம் மற்றும் அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications