வட போச்சே!
ரெய்டுக்கு நடுவே அவ்வப்போது ரெய்ன்... கூடவே லட்சுமி என சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் களைகட்டுகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிக்கு நந்தி விருது, லட்சுமி பற்றி விவாதம் என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பொழுது போகிறது.
ரேசன்கடைகளில் உளுந்து போடமாட்டோம் என்று சொன்னாலும் சொன்னார்கள், அது பேசுபொருளாகிவிட்டது.
ரெய்டு முடிஞ்சுபோச்சு, ரெய்னும் இல்லையே... ஆனாலும் விடுவோமா சில மீம்ஸ் போட்டிருக்கிறோம் படிச்சு சிரிங்க... கமெண்ட் போடுங்க மக்களே!
















Click it and Unblock the Notifications