டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. எங்க வயித்தெரிச்சல் எல்லாம் உங்கள சும்மாவே விடாது!
காதலர் தினக் கொண்டாட்டங்கள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்னும் சில தினங்களில் காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. உண்மையான காதலர்களுக்கு வருடம் முழுவதுமே காதலர் தினம் தான் எனச் சொல்லிக் கொண்டாலும், காதலர் தினம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான்.
எப்படியும் காதலர் தினத்தன்று அதன் எதிர்ப்பாளர்கள் ஏதாவது பிரச்சினையைத் தூக்கிக் கொண்டு வருவார்கள் என இம்முறை காதலர்கள் முன்கூட்டியே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். டெடி டே, ரோஸ் டே, பிராமிஸ் டே என தினம் ஒரு பெயர் வைத்து சிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்த கொண்டாட்டத்தால் பாவப்பட்ட சிங்கிள்ஸ்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காதலர் தினத்தைக் கொண்டாடவே ஆள் கிடைக்காத நிலையில் எங்கே போய் டெடி டே, ரோஸ் டே எல்லாம் கொண்டாட.
இதோ அவர்களது மைண்ட் வாய்ஸை பிரதிபலிக்கும் விதமாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications