கைசெலவுக்கு பணம் கொடுக்க மாட்றா சார் அதான் விளையாடினேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோகன் பகவத் பெருமை பேச்சு!- வீடியோ

  சென்னை : இன்றைய செய்தியில் தமிழக அளவில் சொந்த வீட்டிலேயே ஐடி ரெய்டு நாடகம் நடத்திய மாதவனின் நாடகமும் பரபரப்பாக பேசப்படுகின்றன. ஐடி நாடகத்தை அரங்கேற்றிய மாதவனை பலரும் கேலி செய்து வருகின்றனர். நம்ம ஸ்டைலில் சில மிம்ஸை பார்க்கலாம்.

  தமிழக செய்தியில் பரபரப்பாக பேசப்படுவது தீபாவின் கணவர் மாதவன் நடத்திய ஐடி நாடகம். சொந்த வீட்டுலயே நாடகம் நடத்திப் பார்த்த அவருக்கு என்ன பிரச்னையா இருக்கும்னு நினைச்சப்ப கிடைத்த விஷயங்களை வைத்து சில மீம்ஸ் உங்களுக்காக. பார்த்து என்ஜாய் பண்ணுங்க வாசகர்களே.

  தீபா கையில மாதவன் கிடைச்சா என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள். மாதவனை வீட்டை விட்டு அனுப்பியும் பார்த்தாச்சு, கட்சியிலேருந்து விரட்டியும் விட்டாச்சு ஆனா இவரு தொல்லை தாங்க முடியலையேனு நினைப்பாங்களோ தீபா.

  Memes on Madhavan and RSS
  Memes on Madhavan and RSS
  Memes on Madhavan and RSS
  Memes on Madhavan and RSS
  Memes on Madhavan and RSS

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Collection of memes relates to today news of RSS chief Mohan bhagawat speech and fake it drama by Deepa's husband Madhavan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற