"மிஸ்டர் துரைசிங்கம்"... வாங்க.. கலகலன்னு சிரிங்க... ஜாலியா வேலை பாருங்க!
சென்னை: காலையில் எழுந்ததும நாலு மீம்ஸ் பார்த்தோமா, கலகலன்னு சிரிச்சோமா, வேலையைப் பார்த்தோமான்னு போய்க் கொண்டிருக்கும் சமூக வலைதள காலம் இது.
இப்போதைய லேட்டஸ்ட் டாப்பிக் விஜய் மல்லையாதான். அவரையும், இன்ன பிற லேட்டஸ்ட் பஞ்சாயத்துக்களையும் கலந்து கட்டி கலகலப்பூட்டிக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படிப்பட்ட சில கலாய்ப்பு மீம்ஸ்கள் குறித்த ஒரு ரவுண்டப்.

மிஸ்டர் துரைசிங்கம்!
இது விஜய் மல்லையாவையும், சிங்கத்தையும் வைத்து போட்ட மீம்ஸ். மல்லையாவை வேட்டையாட துரைசிங்கத்தை அனுப்புகிறார்களாம்!

விஜய் மல்லையா டைப் சார்!
இது நிஜத்திலும் நடந்தாலும் நடக்கலாம். ஏன்னா..வங்கிகளோட நேரம் அப்படி!

ஏண்டா டேய்!
இது செம கலாய்.. வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பித் தராமல் ஓட்டி ஓட்டியே காலத்தைக் கழிக்கும் வடிவேலு ரேஞ்சுக்குப் போய் விட்டார் மல்லையா.

ஏன் அத மட்டும் விட்டுட்ட, கேளு!
இது அன்புக்குரிய டாக்டர் ராமதாஸை வாரும் மீம்ஸ்.. !

போடு போனை!
இது செம.. காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications