இது ரொம்ப கோவக்கார மாடா இருக்குமோ..?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மாட்டுப் பொங்கல் மீம்ஸ் -வீடியோ
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்குத் திரும்பி விட்டனர். ஆனால், பொங்கல் கொண்டாட்ட நினைவுகள் அவர்களது மனதை விட்டு இன்னும் அகலவில்லை என்பதற்கு சாட்சியாக சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.
அதிலும் குறிப்பாக மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள் தான் அவர்களது மீம்ஸ்களுக்கு தீனியாகி இருக்கிறது. ஏறக்குறைய கோலம் போடுவதையே மறந்துவிட்ட நம்மூர் பெண்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்குத் தான் அவற்றை திரும்பவும் தூசு தட்டுகின்றனர்.
ஆனால், அப்போதும் கைக்கு கிடைத்ததை அவர்கள் வாசலில் கோலமாக வரைந்து விடுகின்றனர் என்பதற்கு பின்வரும் மீம்ஸ்களே சாட்சி. இதோ இணையத்தில் அப்படியாக நம் கண்களுக்குச் சிக்கிய சில மீம்ஸ்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். நீங்களும் பார்த்து சிரியுங்கள்..




















Click it and Unblock the Notifications