எலிக்கெல்லாம் பொங்கல் கொண்டாடுவாங்கனு இப்பத்தான் எனக்குத் தெரியுது!
பொங்கல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் பண்டிகை வந்து விட்டாலே சுண்ணாம்பு அடிக்க வேண்டும், வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என அதகளப் படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
இது ஒருபுறம் என்றால், வாசல்தோறும் கலர் கலர் கோலங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் சிலர் ஆர்வக்கோளாறாக பொங்கல் பானை வரைகிறேன், மாட்டுப் பொங்கலுக்கு மாடு வரைகிறேன் என வாசலைக் கதற வைத்து விடுவார்கள்.
இதோ சில பொங்கல் அட்ராசிட்டிகள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications