ரொம்பக் கோவக்காரரா இருப்பாரோ??!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், வைகைச் செல்வனுக்கும் இடையிலான வாய்ச் சண்டை ரொம்பவே வலுத்து வருகிறது. தாறுமாறாக பேசிக் கொள்கிறார்கள் இருவரும்.

பிக் பாஸ் நிகிழ்ச்சியில் ஒரே அழுகாச்சியாக இருக்கிறது. அந்தப் பக்கம் ஜூலி குமுறுகிறார்.. இந்தப் பக்கம் வையாபுரி கதறி அழுகிறார். கூடவே நமீதாவும் கர்ச்சீப்பை நனைக்கிறார்.

மறுபக்கம் கடமையே கண்ணாயிரமாக அதிமுக தலைவர்கள் மாறி மாறி சவால், மிரட்டல்களை விடுத்தவண்ணம் உள்ளனர். மக்கள் தங்களைச் சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு வழி தெரியாமல்!. இதை வைத்து சில மீம்ஸ்.

Memes on Minister Rajendra Balaji and Vaigai Selvan
Memes on Minister Rajendra Balaji and Vaigai Selvan
Memes on Minister Rajendra Balaji and Vaigai Selvan
Memes on Minister Rajendra Balaji and Vaigai Selvan

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on minister Rajendran Balaji and Vaigai Selvan galore in the social media after their fight erupted in public.
Please Wait while comments are loading...