கேட்டாங்களா... அவங்க கேட்டாங்களா அதிமுகவுக்கு மோடி யாருனு..?
அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி குறித்த சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவிற்கு தந்தையும், தாயும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதோடு, அதிமுகவிற்கு பிரதமர் மோடி நண்பர் தான் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, மத்திய அரசின் பினாமியாக தமிழகத்தில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில், அதிமுகவிற்கு பிரதமர் மோடி நண்பர் தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தெர்மாகோல் திட்டத்தின் மூலம் ஏற்கனவே நெட்டிசன்களின் செல்லப்பிள்ளையாகிப் போனார் செல்லூர் ராஜூ. எனவே, அவரது ஒவ்வொரு பேட்டியையும் அவர்கள் மீம்ஸ்களாக கலாய்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், நாமும் சில ஜாலி மீம்ஸ்கள் கொடுத்துள்ளோம். இதோ...

















Click it and Unblock the Notifications