நவீன விஞ்ஞானி... நாசா வியப்பு... செல்லூர் ராஜை விடாமல் செய்யும் நெட்டிசன்ஸ்!!

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லலூர் ராஜு மேற்கொண்ட முயற்சியை நெட்டிசன்கள் விடாமல் விரட்டி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்த புதுமுயற்சி தோல்வியை தழுவியது. இதனை கொஞ்சமும் தளராமல் கலாய்த்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு மூடப்பட்டது.

Memes on Minister Sellur Raju's thermocol plan

ஆனால் இந்த திட்டம் அமைச்சர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வியை சந்தித்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

நவீன விஞ்ஞானி... நாசா வியப்பு... என செல்லூர் ராஜை கலாய்க்கும் நெட்டிசன்கள்...

அமைச்சர் செஙல்லூர் ராஜின் திட்டத்தை நடிகர் ஓமக்குச்சி நாராயணனின் காமெடியை வைத்து கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்..

இந்த தெர்மாகோல் புராஜெக்ட்டுக்கு 10 லட்சம் செலவாச்சுப்பு.. பத்து லட்சம் அந்த புராஜெக்ட்டுக்கு?? ஆமாப்பு 10 லட்சம்ப்பு..

அமைச்சரின் தெர்மாகோல் திட்டம் சீனப் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது... அட கடவுளே இது உண்மையா என கேட்டுள்ளார் ஒரு நெட்டிசன்..

தெர்மாகோல் திட்டம் மட்டும் தான் இருக்கா??? இல்ல ஆன்ட்டி சூரியனுக்கு கூலிங்க்ளாஸ் மாட்றது, வெயிலின் தாக்கத்தை குறைக்க வானத்தை தார்பாய் வைத்து மறைக்கிறது.....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+