அடப்பாவிகளா இதுக்குதான் ரேங்கிங் சிஸ்டம ரத்து பண்ணுணீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளஸ் டூ பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு முதல் ரேங்கிங் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணம் என்னவென நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த மீம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

ப்ளஸ் டூவில் டாப்பர் ரேங்க் லிஸ்டை வெளியிட்டால் அவங்க மீடியாவுல நான் டாக்டர் ஆக போறேன்னு சொல்வாங்க..

ஆனால் இப்போது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்ணுக்கு தமிழகத்தில் இருந்து யாரும் டாக்டராக முடியாது. பின்னர் மக்கள் அரசை கேள்விக்கேட்பார்கள் என்பதால்தான் ரேங்கிங்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
memes on NEET Exam and 12th standard results. memes explains why 12th result system changed.
Please Wait while comments are loading...