என்னாது வதந்தியா..? அப்போ இனிமே தங்கம் விலை குறையவே குறையாதா?
புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக பரவிய வதந்தி பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கத்துடன் புதிதாக ஒரு தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் வைரலானது.
இந்த தங்கச் சுரங்கத்தின் கண்டுபிடிப்பால் தங்கம் கையிருப்பு அடிப்படையில் இந்தியா நல்ல நிலைக்கு முன்னேறியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த நம்பிக்கைகளையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே என இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுத்துள்ளது.
இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...




More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications