இது தெரியாம புது நோட்டை கிழிச்சுப் பார்த்துட்டேனே!
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு வங்கியில் புதிய நோட்டுகளைப் பெறுவது குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் தரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு தான் இப்போது டாக் ஆப் தி டவுன்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் நல்லதுக்குத் தான் என மக்கள் கருதினாலும், பல நடைமுறைச் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
அப்படியாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications