இவரு ப்ளான சொல்ல .. அவரு கான்கிரீட் கலவைய கலக்கி கொடுக்க.. மோடி ராமர் கோவிலை கட்டிடுவாருல!
வட மாநில தேர்தல் முடிவுகளை வைத்து சமூக வலைதளங்களில் அசத்தல் மீம்ஸ்களை அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
சென்னை: வட மாநில தேர்தல் முடிவுகளை வைத்து சமூக வலைதளங்களில் அசத்தல் மீம்ஸ்களை அவிழ்த்து விட்டுள்ளனர் நெட்டிசன்கள். வட மாநில தேர்தல், வந்து முடிந்த தேர்தல், வரப்போகும் தேர்தல் என கலந்துகட்டி மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தோல்வி, பாஜக வெற்றி, இரோம் ஷர்மிளாவின் படுதோல்லி, தினகரனின் திட்டம், சசி, சுசி என அனைத்தையும் ஒரு கை பார்த்திருக்கும் வலைஞர்களின் கைவண்ணங்களில் ஏராளமான மீம்ஸ்கள் சோஷியல் மீயாக்களில் வலம் வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
ராமர் கோயில் கன்ஃபார்ம்..
இவரு கட்டிட ப்ளான சொல்ல சொல்ல, அவரு கான்கிரீட் கலவைய கலக்கி கொடுக்க கொடுக்க, மோடி ராமர் கோவிலை கட்டிடுவாருல
|
பேங்க் அக்கவுண்ட்ட தவிர ஒன்னுமில்லை
அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் வங்கிக்கணக்கு உள்ளது என்பதைத் தவிர காங்கிரஸ் ஒரு தேசியக்கட்சி என சொல்வதற்கு இனியொரு ஆதாரமும் இல்லை. டாட்
|
நாங்க வேடிக்கை பார்க்கனுமா?
ஒரு நாள் முதல்வர் ஆகப்போறேன்னு சொல்லுவ நாங்க வேடிக்கை பார்ப்போம்ன நினைச்சியா?
|
போன மாசம் அவிங்க.. இந்த மாசம் இவிங்க
நான் தான் முதல்வர்னு போன மாசம் சசி பரபரப்பை கிளப்பினார்.. இந்த மாசம் பலான விடியோக்களை வெளியிட்டு சுசி பரபரப்பை கிளப்பினார்..
|
இரோமும் சிக்கிட்டாங்க போல
அந்த ஊர் டிராஃபிக் ராமசாமி போலிருக்கு!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications