நீங்க ஏன் கட்சியில சேர்ந்தீங்க?... பகவான் சேரச்சொன்னார் சேர்ந்தேன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்- வீடியோ
சென்னை : பிரதமரின் அறிவுறுத்தலாலேயே மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். இதற்கு பிரதமரும், ஓபிஎஸ்சும் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
இது மட்டுமின்றி சசிகலா குடும்பம் என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நெருக்கடி தந்ததாகவும் ஓ. பன்னீர்செல்வம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் அரசியல் பரபர பேச்சுகளுக்கு ஏற்ற சில மீம்ஸ்.
சிரிங்க, சிரிங்க சிரிச்சிட்டே இருங்க
















Click it and Unblock the Notifications