பெரிய வெங்காய பிரியரா இருப்பாரு போல.. அதான் ‘இப்டி’ பல்க்கா அள்ளிட்டு போய் இருக்காரு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: துபாயில் இருந்து வருகிறது, எகிப்திலிருந்து வருகிறது விலை குறைந்து விடும் என ஆசை காட்டியது வெங்காயம். ஆனால் அந்த இரண்டு வெங்காயங்களுமே தமிழக மக்களுக்கு பிடிக்காததால் வழக்கம் போல் இன்னமும் சாம்பார் வெங்காயத்தில் விலை அதிகமாகத்தான் உள்ளது.
இதனால் பிரியாணியைப் போலவே சாம்பார் பிரியர்களும் சோகத்தில் தான் உள்ளனர். எப்போது வெங்காய விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் உள்ளது.
வழக்கம் போல் வெங்காய விலை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications