ஸ்ஸப்பா மிடியல.. இதுக்கு பேருதான் கீர்த்தி சிறுசு..மூர்த்தி பெருசு போல!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெங்காய விலை சகட்டு மேனிக்கு உயர்ந்துள்ளது. சின்னது, பெரியது என பேதம் இல்லாமல் இரண்டு வெங்காயங்களின் விலையுமே அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வெங்காயம் இல்லாத சமையல் ருசிக்காது என்பதால் வேறு வழியே இல்லாமல், மருந்து போல் வெங்காயத்தை பயன்படுத்தி வருகின்றனர் நடுத்தரக் குடும்பங்கள்.
இதோ வெங்காய விலை உயர்வு பற்றிய சில மீம்ஸ்கள்...
















Click it and Unblock the Notifications