எனக்கென்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் தொழிலதிபர் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ள விவகாரம். இதை வைத்து நமது கற்பனைக்கு எட்டிய சில கற்பனை மீம்ஸ்.
போலி விவரங்கள் மூலம் வெளிநாட்டு வங்கிகளிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக அந்த வங்கி ஒப்பு கொண்டுள்ளது. இந்த மோசடியில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நீரவ் மோடியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் நீரவ் மோடி நாட்டை விட்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பியோடிவிட்டாராம். வழக்கமா தொழிலதிபர்கள் செய்வது இது தானே நாட்டு நடப்புக்கு ஏற்ப சில மீம்ஸ் இதோ.
















Click it and Unblock the Notifications