"வெளில" போய்ட்டு வந்தேன்டா.. அதுக்குக் கூடவா உன் கிட்ட பெர்மிஷன் வாங்கனும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை என்றால் கூவம்.. காஞ்சிபுரம் என்றால் கூவத்தூர் என்ற புதுமொழியை உருவாக்கி விட்டனர் நமது அரசியல்வாதிகள். அந்த வகையில் கூவத்தூர் களேபரங்கள் குறித்து கிண்டல் செய்யாத வாய்களே இல்லை.
கூவத்தூர் டைரிக் குறிப்பு என்று கூடிய விரைவிலேயே கூடி உட்கார்ந்து கோலிவுட்டில் நாலு பேர் கூடி படம் எடுத்து வெளியிட்டு நாலு காசு பார்க்க முனைந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படிப்பட்ட கூவத்தூர் கூத்துக்களை வைத்து சில மீம்ஸ்கள்.. வழக்கம் போல சிரிப்பதற்கு மட்டுமே.. இதையும் மீறி நீங்கள் சிந்தித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பு இல்லை!



















Click it and Unblock the Notifications